Kingofautos.xyz in Offerings

Kingofautos.xyz in offerings
Kingofautos.xyz in offerings

எங்கள் வலைதளத்தில் உங்களுக்காக நாங்கள் செய்யும் ஆஃபர்கள் நிறைய உண்டு.

  • அதில் சிறந்த ஆபர்கள் என்னவென்றால், முதலில் தினமும் நீங்கள் இன்ட்ரஸ்டிங்கான பல சுவாரசியமான தகவல்களை படிக்க முடியும்.
  • இரண்டாவதாக பல ஜெனரல் நாலெட்ஜ்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும். இதனால் உங்களுக்கு அறிவு வளரும்.
  • யார் என்ன கேள்வி கேட்டாலும் உடனடியாக பதில் சொல்லும் அளவுக்கு ஆட்டோமொபைலில் நீங்கள் கையில் இருந்து விடுவீர்கள்.
  • எங்கள் பைதலத்தை நீங்கள் பின்பற்றினால் நேர் சொன்ன அனைத்து சிறப்பம்சங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

கிவ் அவே ஆஃபர்கள்

  • தினமும் எங்கள் வலைதளத்தில் வரக்கூடிய போஸ்ட்களை படித்துவிட்டு நீங்கள் கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தி நாள் இந்த ஆஃபரில் நீங்கள் நினைவீர்கள்.
  • கமெண்ட் மட்டும் அல்லாமல் நீங்கள் படித்த தகவல்களை உங்களது காண்டாக்ட் இல் உள்ள அனைவருக்கும் அனுப்பி அவர்களுக்கும் உதவிட செய்தால் நிச்சயமாக நீங்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவீர்கள்.

எப்படி நாங்கள் கிப்டை தருவோம்

  • அதிகமாக கமெண்ட் பண்ணும் வாசிப்பவர்களுக்கு மட்டும் ரேண்டமாக தேர்ந்தெடுத்து நூறில் 10 பேருக்கு பரிசுகளை கொடுப்போம்.
  • சில சமயங்களில் 100 பேருக்குமான பரிசும் வழங்கப்படும்.
  • இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நமது பக்கத்தில் வரக்கூடிய அனைத்து ஆர்டிக்கல்களையும் படிக்க வேண்டும் அனைத்தையும் படித்துவிட்டு கமெண்ட் செய்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் kingofautos.xyz வலைதளத்தில் ஓனர் மூலம் நீங்கள் பரிசுகளை பெறுவீர்கள்.

பரிசுகள் எத்தனை நாளுக்குள் எங்களுக்கு கிடைக்கும்

போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு நபருக்கும், இவர்கள் ஜெயித்து விட்டார்கள் என்று நாங்கள் அனௌன்ஸ்மென்ட் செய்த அடுத்த 20 நாளுக்குள் உங்களுக்கு போஸ்ட் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.